ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த TNPL கிரிக்கெட் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு..!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கும் என்றும், நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 30ஆம் தேதி கோவையில் டி.ன்.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறும் என போட்டி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.