Sharalova withdraws from French Open

முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆன டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா இந்த ஆண்டு நடக்கவுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான ஷரபோவா, முதுகு வழியால் அவதிப்பட்டு வரும் நிலையில் அவரால் இந்த தொடரில் இருந்து நீக்கியுள்ளார். இது குறித்து ஐந்து முறை க்ராண்ட் ஸ்லாம் வென்றுள்ள ஷரபோவா கூறுகையில், 'சில நேரம் நாம் எடுக்கும் சரியான முடிவு, மிக எளிமையானதாக இருப்பதில்லை' எனக் கூறியுள்ளார்.