ஸ்பைஸ் ஜெட் பாங்காக் நகரத்திலிருந்து அஹமதாபாத், அம்ரிஸ்டர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடி விமான சேவையை செய்து வருகிறது.
இந்நிலையில் வரும் மே மாதம் முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பையிலிருந்து பாங்காங்கிற்கு நேரடியாக விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன் வெளியிட்ட அறிக்கையில் துபாய்க்கு அடுத்து சர்வதேச விமான நிலையமாக பாங்காங் மாறியுள்ளது. ஏப்ரல் 18 முதல் திட்டமிட்டு 6 விமானங்கள் மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கும் சென்னையிலிருந்து வாரணாசிக்கும் இடையே இயக்கவும் திட்டமிட்டு உள்ளது.