கிரீஸ் நாட்டில் சிறிய ரக விமானம் மோதி, 22 வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டிற்கு ஒரு 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் சுற்றுலாவிற்காக வந்துள்ளார். அங்கு, அவர் சிறிய ரக ஹெலிகாப்டர் பக்கம் நின்றுள்ளதாக தெரிகிறது.
அப்போது, அந்த சிறிய ரக ஹெலிகாப்டரை விமானி இயக்கியதாக தெரிகிறது. இதில் ரெக்கை அருகே நின்றிந்த 22 வயது இளைஞர் மீது பின் ரெக்கை மோதி, பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் யார் மீது தவறு.? எதேச்சையாக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.