மாநிலங்களவையில் அமளி... திமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட்

விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் 11 எம்.பி-கள் உட்பட 5 திமுக எம்.பி-கள் சஸ்பெண்ட் 

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுக மாநிலங்களைவை உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன, கனிமொழி என்.வி.என்.சோமு,சண்முகம்,எம்.எம்.அப்துல்லா இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.